அடல்ட் படத்தில் ஓவியா : தற்போது டீசரை என்ஜாய் செய்யுங்கள் – ஓவியா அதிர்ச்சியூட்டும் ட்வீட்

பிக் பாஸ் முதலாவது சீசனில் பங்கேற்ற   ஓவியா  அடைந்த புகழை  இது வரை  கடந்த இரண்டு சீசன்களில் யாருமே  அடைந்ததே இல்லை. நடிகை குஷ்புநமிதா போன்ற முன்ணனி  நடிகைகளுக்கு  கோவில் கட்ட முயன்றதெல்லாம் பழைய கதைஅதற்கு  ஒரு படி தாண்டி    ஓவியா என்ற  ஆர்மியை அவரது ரசிகர்கள்  உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இவருக்கு இருக்கும் மார்கெட்டிற்கு நல்ல கதையுள்ள பெரிய படங்களில்  நடிப்பார் என்று பார்த்தால்  இவர்  நடிப்பில் வெளியான  90 எம் எல் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

மருத்துவ முத்தத்தில் பெயர் போன ஓவியா சமீபத்தில் வெளியான  90 எம் எல் படத்தின்  டீசரில் நிறைய முத்தக்காட்சிகள் ,லிப் லாக்  ,கொச்சைவார்த்தைகள் என அந்தப் படம் முழுவதும் ஒரே மசாலாவாகத் தான் இருந்தது. அந்த படத்திற்கு   தணிக்கைக் குழு ‘ ஏ ‘ சான்றிதழ் கொடுத்தது . மேலும் இந்த படமானது தமிழ் சினிமாவிற்கு ஒரு சாப கேடாக அமைந்தது எனசினிமா வட்டாரங்கள் தெரிவித்து  வந்த வண்ணம்  உள்ளனர்  . இதற்கு  பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு கனியை உண்பதற்கு முன்னாள்  சுவைகண்டால்   அதன் ருசி எப்படி அறிவீர்கள்  .முதலில் இந்த படத்தை பார்த்த பின்னர்  தங்களது  கருத்தை  தெரிவிக்கலாம் எனவும் ,இது வெறும் ட்ரைலர்  தான் மெயின் படம் இன்னும்  இருக்குனு  ,அது வரை  டீசரை ரசிங்க  என்று தெரிவித்திருக்கிறார் முத்தக்காட்சி ஸ்பெஷல் ஓவியா .